யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகராசா அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சாந்தகுமாரி(ஜேர்மனி), சாந்தகுமார்(ஜேர்மனி), சுகுமாரி(நெதர்லாந்து), சிவகுமாரி(கனடா), சிவபாலகுமார்(சுவிஸ்), விவேகானந்தன்(கனடா), விமலகுமாரி(லண்டன்), கணேசானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், இரவீந்திரன், Sigrid, மரிசாள், பேரின்பமூர்த்தி, வினோதினி, அருந்ததி, தவபாலன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சரஸ்வதி, நவரெட்ணம், செல்லம்மா, சித்திரவாணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற குமரேசன், மனோன்மணி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், வேலாயுதம்பிள்ளை, பரமலிங்கம் சரஸ்வதி, துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், விமலன், ராணி, முகுந்தன், பிரியா, சாந்தினி, நிரோஷன், சசி, கவிதா, ராஜன், காலஞ்சென்றவர்களான கார்த்திக், பார்த்தீபன் மற்றும் சியாமினி, ரூபன், நிசாந்தன், ஆஷா, லக்சன், லகன், சாகித்தியா, ரித்திகா, சுவாதி, சுஜானி, சுருதி, திவ்வியா, ரிஷி, ஓவியா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும், விஷால், விஷ்ணு, விஷ்வா, அமுதா, சஹானா, கிஷான், சாலினி, Brandan, Julion, அபிகேல், மீனாட்சி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர் |