Posted on |
Mar 26, 2020 |
Posted by |
Arampu Selvachsothy |
Date of Birth(dd-mm-yyyy) | 10 JAN 1958 |
Date of Death(dd-mm-yyyy) | 24 MAR 2020 |
Years lived | 62 |
Birth place | Jaffna |
Last city lived | Montreal |
Community |
Srilankan-Tamils |
Religion |
Hindu |
Visitation Date & Time (day 1) | Sunday, 29 Mar 2020 8:30 AM - 10:30 AM |
Funeral home | Chapel Ridge Funeral Home & Cremation Centre |
Address | 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
Service Date & Time | Sunday, 29 Mar 2020 10:30 AM - 12:00 PM |
Service Address | Sunday, 29 Mar 2020 10:30 AM - 12:00 PM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
Cremation to follow the service | Sunday, 29 Mar 2020 12:30 PM - 1:00 PM Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada |
Contact person Name & Number | Sothimalar - Wife - Mobile : +14164388781 |
Contact person Name & Number | Aravinth - Son -Mobile : +14167050643 |
Contact person Name & Number | Paramsothy - Brother - Mobile : +14164385448 |
Contact person Name & Number | Sivasothy - Brother - Mobile : +15145139759 |
யாழ். அத்தியடி அம்பலவாணர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஏரம்பு செல்வச்சோதி அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும்,அரவிந், நிசான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கனடாவைச் சேர்ந்த மகேந்திரமணி, பரஞ்சோதி, சிவசோதி, கலாசோதி, ஜெகசோதி, தவசோதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,மகேஸ்வரி, பரம்சோதி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் |