Posted on |
Mar 19, 2020 |
Posted by |
Mary Metilda Jayaratnam |
Date of Birth(dd-mm-yyyy) | 01 NOV 1939 |
Date of Death(dd-mm-yyyy) | 18 MAR 2020 |
Years lived | 80 |
Birth place | Atchuvelly |
Last city lived | Montreal |
Community |
Srilankan-Tamils |
Religion |
Christian |
Visitation Date & Time (day 1) | Friday, 20 Mar 2020 4:00 PM - 9:00 PM |
Isitation Date & Time (day 2) | Saturday, 21 Mar 2020 9:00 AM - 10:00 AM |
Funeral home | Urgel Bourgie / Athos |
Address | 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada |
Service Date & Time | Saturday, 21 Mar 2020 10:00 AM - 11:00 AM |
Service Address | Urgel Bourgie / Athos 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada |
Cremation to follow the service | Saturday, 21 Mar 2020 11:00 AM Urgel Bourgie / Athos 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada |
Contact person Name & Number | Jacquline - Daughter - Mobile : +94769950874 |
Contact person Name & Number | Julian - Son - Mobile : +15149685926 |
Contact person Name & Number | Jeno - Son - Mobile : +97455543950 |
Contact person Name & Number | Jeri - Son - Mobile : +15146530640 |
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா ஜெயரட்ணம் அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கபிரியேல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பிரான்சிஸ் ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், ஜக்குலின் ஜெயரட்ணம்(கொழும்பு), ஜுலியன் ஜெயரட்ணம்(கனடா Montreal), கிறேசியன் ஜெயரட்ணம்(கட்டார்), அன்ரனி ஜெயரட்ணம்(ஜெறி- கனடா Montreal) ஆகியோரின் அன்புத் தாயாரும், மனோ அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான வயலற் பிலிப்பையா, விக்ரர் கபிரியேல்பிள்ளை, ஜோர்ஜ் கபிரியேல்பிள்ளை மற்றும் தனசிங்கம் கபிரியேல்பிள்ளை, அருட்சகோதரி பிறிச்சிற் கபிரியேல்பிள்ளை(திருக்குடும்ப கன்னியர் மடம்- இளவாலை), அருட்சகோதரி மரியறோஸ் கபிரியேல்பிள்ளை(திருக்குடும்ப கன்னியர் மடம்- இளவாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், றுஷியந்தி, வாசுகி, சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெனிபர், ஜெனற், ஜோயல், தாரணி, ஜெவ்றி, ஜொகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர் |